20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் வடிநிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன. இந்தியப் பெரு நதிகள் பற்றிய முக்கிய அம்சங்கள் ஆறுவாரியாக கீழே கூறப்பட்டுள்ளன.
Tag: மலை
-
குன்றம் – அழகின் சிரிப்பு
குன்றம் என்றால் மலை. குன்றம் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு நீங்கள் குன்றம் நிறைந்த கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லுங்கள். அதன் அழகைத் திகட்டத் திகட்ட அனுபவிப்பீர்கள். (மேலும்…)
-
காடு – அழகின் சிரிப்பு
காடு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், காடு எத்தனை அழகுடையது என்று புரியும்: உடனே ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தோன்றும். (மேலும்…)
-
தென்றல் – அழகின் சிரிப்பு
தென்றல் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டுப் பாருங்கள், உடலை வருடும் தென்றல் உள்ளத்தைக் கொள்ளையடித்துச் செல்லும். (மேலும்…)