அமில மழை

அமில மழை காடுகள் பாதிப்பு

அமில மழை என்பது அமிலத் தன்மை மிகுந்த மழைப்பொழிவைக் குறிக்கும். காற்றின் மாசுபடுத்திகளான கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளே அமில மழையினை உண்டாகின்றன. Continue reading “அமில மழை”

மறந்து போன குடிமராமத்து

குடிமராமத்து

குடிமராமத்து என்பது ஒரு ஊரில் உள்ள மக்களே அந்த ஊரில் உள்ள  நீர்நிலைகளான ஆறு, குளம், கண்மாய் ஆகியவற்றில் பராமரிப்பு  பணிகள் மேற்கொள்வதைக் குறிக்கும்.

குடி ‍என்றால் மக்கள் என்றும் மராமத்து ‍என்றால் பராமரிப்பு என்றும் பொருள். Continue reading “மறந்து போன குடிமராமத்து”

மழை என்னும் வரம்

மழை

உன்னை ஒன்றும் செய்ய முடியாது – நீ
ஊருக்குள்ளே வருகின்ற போது
கண்ணீர் வடித்துக் காய்ந்திருக்கும் பூமி – உன்
கால்பட்டதாலே சிரிக்குதே கவனி Continue reading “மழை என்னும் வரம்”

சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

சீமைக் க‌ருவேலம்

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?”

தமிழ்நாட்டின் காலநிலை

மழைக்காலம்

தமிழ்நாட்டின் காலநிலை என்பது வெப்ப மண்டல வகையைச் சார்ந்தது. ஆண்டுக்கு இருமுறைகள் சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும். Continue reading “தமிழ்நாட்டின் காலநிலை”