தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள் பற்றிப் பார்ப்போம். தமிழ்நாடு சுமார் 22,877 சதுர கிமீ காடுகளின் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் 17.59 சதவீதம் ஆகும்.
தேசிய வனக் கொள்கையின்படி மாநிலங்கள் தங்களது நிலப்பரப்பில் 33.33 சதவீதத்தை காடுகளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்”