20000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் வடிநிலப்பரப்பை கொண்ட இந்தியப் பெரு நதிகள் 14 உள்ளன. இந்தியப் பெரு நதிகள் பற்றிய முக்கிய அம்சங்கள் ஆறுவாரியாக கீழே கூறப்பட்டுள்ளன.
பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு
பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு நிறைய நன்மைகள் தரும் ஒரு திட்டமாகும். Continue reading “பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு”
மழை – ஒரு கவிதை
கடலிருந்த நீர்த்துளிகள் சூரியனால்
வழிமாறிப் பிரிந்து ஆவியாயினவே!
காற்று தூசிகள் ஆவியை
மேகமாக்கி திரிய விட்டனவே! Continue reading “மழை – ஒரு கவிதை”
மரங்கள் அவை வரங்கள்
எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.
அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது. Continue reading “மரங்கள் அவை வரங்கள்”