மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்

மிதவெப்பமண்டல மழைக்காடுகள்

மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன. Continue reading “மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்”

எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.

சென்னை வெள்ளம்

எல் நினோ இன்றைக்கு அதிக மழை மற்றும் அதிக வெயில் உள்ளிட்ட தட்பவெப்ப மாறுதல்கள் மற்றும் பேரழிவுக்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இக்கட்டுரையில் எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம். Continue reading “எல் நினோ பற்றி தெரிந்து கொள்வோம்.”

செயற்கை மழை

மழைநீர் சேர்ப்போம்

செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. Continue reading “செயற்கை மழை”