பிளாஸ்டிக் மாசுபாடு

Plastic Pollution

பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை.

தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச் சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. Continue reading “பிளாஸ்டிக் மாசுபாடு”

இந்தியாவே உன்பெயர் மாசோ

இந்தியாவே உன்பெயர் மாசோ என்று எண்ணும் அளவுக்கு அண்மையில் வெளியிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உள்ளது.

உலகில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகரங்கள் பற்றிய பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 02.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. Continue reading “இந்தியாவே உன்பெயர் மாசோ”

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

பெட்ரோலிய பொருட்கள்

புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் உண்டாக்க முடியாத ஆற்றல் ஆகும்.

புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி கனிமங்கள் ஆகியவற்றிலிருந்து இவ்வகை ஆற்றல் பெறப்படுகிறது.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்களை தேவையான நேரத்தில் (குறுகிய காலத்தில்) புதுப்பிக்க இயலாது. Continue reading “புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

கடல் அலை மின்சாரம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய ஆற்றல் ஆகும்.

இவ்வகை ஆற்றலானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல், பூமி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. Continue reading “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”