ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான செயற்கை ஒளிகளால் இரவின் இயற்கை ஒளியை மங்கச் செய்து மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களுக்கு தொல்லை தருவதாகும். (மேலும்…)
Tag: மாசுபாடு
-
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு என்பது மனித செயல்களால் காற்றானது தனது இயற்கை தன்மையை இழந்து நச்சுப் பொருளாக மாறுவதைக் குறிக்கும்.
இன்றைக்கு உலகினை அச்சுறுத்தும் மிகப் பெரிய விசயமாக காற்று மாசுபாடு உள்ளது. (மேலும்…)
-
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.
(மேலும்…) -
நில மாசுபாடு
நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும். (மேலும்…)
-
சுற்றுச்சூழல் மாசுபாடு
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது இன்றைக்கு நம் உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. (மேலும்…)