ஏதோ ஒன்றின்
நிமித்தம்
காத்திருப்பது போல்
ஏதோ ஒன்று
அலைக்கழிக்கும்!
அழகிய கனாக்காலம்!
காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
Continue reading “அழகிய கனாக்காலம்!”யார் இதனை சரிசெய்ய?
கோடை கால ஒடையிலே
குளிச்ச காலம் போயிருச்சு…
ஓடையெலாம் தேவையில்லா
கழிவால நிறைஞ்சிருக்கு…
Continue reading “யார் இதனை சரிசெய்ய?”நியாயம் தானா?
குறுநகை பூக்கள்
சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு
மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்