குறிஞ்சி நிலம் குறுக்கு ஒடிந்து படுத்துக் கிடக்கு
(மேலும்…)Tag: மாசுபாடு
-
தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
(மேலும்…) -
கரும் புகை தவிர்த்திடனும் – இராசபாளையம் முருகேசன்
வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!கானம் பாடி கைகோர்க்க
(மேலும்…)
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்! -
சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு
வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.
அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.
(மேலும்…)