குறுநகை பூக்கள்

சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு

மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்

Continue reading “குறுநகை பூக்கள்”

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

சுவிஸ் நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சமீபத்தில் வெளியிட்ட ‘உலகளாவிய காற்றின் தரம்’ (Global Air Quality) ஆய்வின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Continue reading “டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022”

துணிப்பையை சுமக்கலாமே!

துணிப்பையை சுமக்கலாமே

இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இன்றைக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் நெகிழி இரண்டறக் கலந்து விட்டது. நெகிழிக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தி நம்மால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அவ்வாறான பொருட்களில் துணிப்பையும் ஒன்று.

Continue reading “துணிப்பையை சுமக்கலாமே!”

ஹைட்ரஜன் வாயு – வளியின் குரல் 9

ஹைட்ரஜன் வாயு - வளியின் குரல் 9

“காலை வணக்கம் மனிதர்களே!

எல்லோரும் நலம் தானே?

சிலர் சோர்வாக இருக்கிறீர்களே! ஏன்? ஏதேனும் பிரச்சனையா? என்னிடம் சொல்வதால் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நான் சொல்லவில்லை.

Continue reading “ஹைட்ரஜன் வாயு – வளியின் குரல் 9”