ஓசோன் – இருமுகங்கள்

ஓசோன்

ஓசோன் நமது பூமியை உயிர்கள் வாழுமிடமாக மாற்றிய காரணிகளில் ஒன்று.

மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டஓசோன் (O3), காரமான மணமுடைய வெளிர் நீலநிற வாயு ஆகும்.

ஈரணு ஆக்ஸிஜன் மூலக்கூறுவைக் (O2) காட்டிலும், ஓசோனானது மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டது. அதாவது, அதிக ஆற்றலுடைய புறஊதா கதிரினாலும், மின்னலினாலும் ஓசோன், ஈரணு ஆக்ஸிஜனாக சிதைவு  அடைந்து விடும். Continue reading “ஓசோன் – இருமுகங்கள்”

உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!

உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. Continue reading “உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!”

ஏரில்லா உழவன் – மண்புழு

மண்புழு

மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது. Continue reading “ஏரில்லா உழவன் – மண்புழு”