கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

எல்லாத்துக்கும் கொரோனா வச்சது வேட்டு! Continue reading “கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு”

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.

தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. Continue reading “காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்”

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?. இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.

இன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன. Continue reading “பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?”

டயபர் வசதி அல்ல; எதிரி

Disposablediaper

டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர்.  Continue reading “டயபர் வசதி அல்ல; எதிரி”