கருவாட்டு பொரியல் செய்வது எப்படி?

சுவையான கருவாட்டு பொரியல்

கருவாட்டு பொரியல் என்பது ஒரு தனித்த சுவையுடைய உணவாகும். இது அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெறும். Continue reading “கருவாட்டு பொரியல் செய்வது எப்படி?”

கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்

பெருங்கடல்கள்

குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும். Continue reading “கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்”

மீன் வறுவல் செய்வது எப்படி

உண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்

மீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது.  Continue reading “மீன் வறுவல் செய்வது எப்படி”

மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா அமிலம் வேறு எந்த மாமிசத்திலும் கிடையாது. கூடவே மீன் நல்ல கொழுப்புச் சத்தும் உடையது.

சரி, இனி சுவையான மீன்குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். Continue reading “மீன் குழம்பு செய்வது எப்படி?”