கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”

ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா

விளையாட்டு

ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா என்பது தான் எல்லா இந்தியப் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையாக இருக்கின்றது.
அதனால்தான் ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தையாக இந்தியா இருக்கின்றது. Continue reading “ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா”

டாக்டர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அவர் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கி நாட்டின் மிகப் பெரிய பதவினான ஜனாதிபதியாக உயர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர். Continue reading “டாக்டர் ராதாகிருஷ்ணன்”

ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை

சாக்சி

ஒலிம்பிக் திருவிழா ரியோவில் ஓய்யாரமாய் நடந்தது;
ஒரு குழந்தை அதில் காணாமல் போனது.
அதன் பெயர் இந்தியா. Continue reading “ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தை”

பொறுமை வெற்றி தரும்

பொறுமை

பொறுமை என்பது வெற்றியைப் பெற்றுத்தரும் முக்கியமான குணம் ஆகும். ஒருவருக்கு எல்லாத் திறமைகளும் இருந்து, பொறுமை இல்லாவிட்டால் அவர் வெற்றி பெறுவது கடினம். Continue reading “பொறுமை வெற்றி தரும்”