திருவிளையாடல் புராணம்

ஆனந்த மூர்த்தி - நடராஜர்

திருவிளையாடல் புராணம் என்பது சைவத்தின் கடவுளான சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரை மாநகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூலாகும். Continue reading “திருவிளையாடல் புராணம்”

பழங்களின் தேவதை பப்பாளி

பப்பாளி

பப்பாளி பழத்தின் மென்மை, சுவை, நிறம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகியவை காரணமாக அது பழங்களின் தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

Continue reading “பழங்களின் தேவதை பப்பாளி”

மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்

மிதவெப்பமண்டல மழைக்காடுகள்

மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன. Continue reading “மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்”

உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் மணித்தக்காளி

மணித்தக்காளி சிவப்பு பழங்கள்

மணித்தக்காளி பழத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறிர்களா?. நம்முடைய வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக மணித்தக்காளிக் கீரை மற்றும் வற்றலை பெரியவர்கள் சாப்பிடச் சொல்வார்கள். Continue reading “உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் மணித்தக்காளி”

சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி

சொடக்கு தக்காளி

சொடக்கு தக்காளி பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று. Continue reading “சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி”