தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும்.

தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். Continue reading “தாதா சாகேப் பால்கே”

கிவி பழம் (பசலிப்பழம்)

கிவி பழம்

கிவி பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையினை உடையது.  இப்பழம் தனிப்பட்ட கவர்ந்திழுக்கும் மணத்தினையும் உடையது. இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும்.

இப்பழம் 20-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து நியூசிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் நியூசிலாந்து மூலம் உலகெங்கும் பரவியது. Continue reading “கிவி பழம் (பசலிப்பழம்)”

காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.

இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. Continue reading “காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்”

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம்

இந்தியாவின் சட்டங்களை இயற்றி இந்திய மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ள இந்திய நாடாளுமன்றம் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! Continue reading “இந்திய நாடாளுமன்றம்”

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.

இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “சாகித்ய அகாடமி விருது”