கோலம்

கோலம்

கோலம் என்பது நம் இந்திய நாட்டில் பண்டைய காலத்திலிருந்து வரையப்படும் ஒரு கலையாகும்.

கோலமானது பொதுவாக வீடுகளின் முற்றங்களில், கோவில்களில், பூஜை அறைகளில், வரவேற்பு அறைகளில், திருமணம் போன்ற விழா நடைபெறும் இடங்களில் வரையப்படுகிறது. Continue reading “கோலம்”

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி தனிப்பட்ட மணத்துடன் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் ஆகும்.

இப்பழம் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடிய முக்கிய பழவகைகளுள் இப்பழம் முக்கியமானதாகும். Continue reading “ஸ்ட்ராபெர்ரி”

புத்தாண்டு தீர்மானம்

புத்தாண்டு தீர்மானம்

புத்தாண்டு தீர்மானம் என்பது ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும்  நல்ல விசயங்களை தீர்மானித்து செயல்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எனக் கூறலாம். Continue reading “புத்தாண்டு தீர்மானம்”

சிவனின் ஐந்து சபைகள்

ஐந்து சபைகள்

ஐந்து சபைகள் என்பவை இறைவனான சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களாகும். இச்சபைகள் பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் ஐந்து சபைகள்”