அத்தி ப‌ழம்

அத்தி பழம்

அத்தி பழங்காலத்திலிருந்தே மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பழ வகைகளுள் ஒன்று. இப்பழம் அப்படியேவோ அல்லது பதப்படுத்தப்பட்ட உலர்பழமாகவோ பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உலர்ந்த பழவகை என்றே இப்பழம் குறிப்பிடப்படுகிறது. Continue reading “அத்தி ப‌ழம்”

சப்தகன்னியர்

சப்தகன்னியர்

சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். Continue reading “சப்தகன்னியர்”

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதாகும். Continue reading “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”

பேரீச்சை

பேரீச்சை

பேரீச்சை உலர் பழவகைகளுள் முக்கியமான ஒன்று. இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தனிப்பட்ட சுவையின் காரணமாக மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பேரீச்சை”