ஏரில்லா உழவன் – மண்புழு

மண்புழு

மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது. Continue reading “ஏரில்லா உழவன் – மண்புழு”

500 / 1000 ரூபாய் தடை – விளைவுகள்

வரவு செலவு

எந்த ஒரு திட்டத்தையும் அதன் நோக்கத்தை வைத்து தீர்மானிப்பதை விட அதன் விளைவுகளை வைத்துத் தீர்மானிப்பது தான் நல்லது.

அந்த அடிப்படையில் பார்த்தால் நமது இந்திய அரசின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று சொல்லித் திரும்பப் பெறும் திட்டம் ஒரு நல்ல திட்டமா என்ற கேள்வி எழுகிறது. Continue reading “500 / 1000 ரூபாய் தடை – விளைவுகள்”

பத்ம ஸ்ரீ விருது

பத்ம ஸ்ரீ விருது

பத்ம ஸ்ரீ விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் நான்காவது மிகப் பெரிய விருதாகும். Continue reading “பத்ம ஸ்ரீ விருது”

வாழைப்பழம்

வாழைப்பழம்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மூன்றாவது பழமாக வருவது வாழைப்பழம் ஆகும். இது இயற்கையிலேயே அதிக ஆற்றலை தன்னுள் கொண்டு, உண்ணுபவர்க்கு அதிகளவு சக்தியைக் கொடுக்ககூடிய பழமாகும். Continue reading “வாழைப்பழம்”

தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

கன்னியாகுமரி கடற்கரை

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்”