தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்

கன்னியாகுமரி கடற்கரை

விடுமுறையைக் ஆனந்தமாகக் கழிக்கவும், உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறவும் கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்வது என்பது சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாடு தனது கிழக்குப் பகுதியில் சுமார் 1076 கிமீ தொலைவிற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவின் தெளிவான நீருடன் தமிழ்நாட்டில் மிக அழகிய கடற்கரைகள் பல உள்ளன. தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள் எவை என்று பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 கடற்கரைகள்”

அசோலா என்னும் அற்புதப் பாசி

அசோலா

அசோலா என்னும் நீரில் வாழும் பாசியானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது.

வேளாண்மையில் நெற்பயிருக்கு உரமாகவும், களைகளைக் கட்டுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் கால்நடைகளுக்கு விலை குறைந்த மற்றும் சத்து மிகுந்த மாற்றுத் தீவனமாகவும் பயன்படுகிறது. Continue reading “அசோலா என்னும் அற்புதப் பாசி”

பத்ம பூசண் விருது

பத்ம பூசண் விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருதாகும். Continue reading “பத்ம பூசண் விருது”

சப்போட்டா

சப்போட்டா

சப்போட்டா மெது மெதுவென அற்புதமான இனிப்புச் சுவையுடன் நாவில் நீர் சுரக்க வைக்கும் மண்நிறத் தோலுடன் கூடிய பழம் ஆகும். பல் முளைக்கும் பருவத்திற்கு முன்பே குழந்தைகள் அதனை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். Continue reading “சப்போட்டா”

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்

குற்றாலம்

தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள் எவை என்று பார்ப்போம்.

அருவிகள் என்றவுடன் ஓ என்ற பேரிரைச்சலுடன் ஆர்ப்பரித்து விழும் நீரும், உற்சாக அருவிக் குளியலால் மனம் மற்றும் உடல் பெறும் புத்துணர்ச்சியும் நினைவுக்கு வரும். Continue reading “தமிழ்நாட்டின் டாப் 10 அருவிகள்”