அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் என்றவுடன் தனிப்பட்ட வாசனையும், கத்திபோன்ற இலைகளைக் கொண்ட மகுடமும், சொரிசொரியான உடலும், உள்ளே ருசியான சதைப்பகுதியும் நம் கண்முன்னே நிற்கும். Continue reading “அன்னாசிப்பழம்”

திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் - ‍ சில புகைப்படங்கள்

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி  கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “திருவானைக்காவல் – ‍ சில புகைப்படங்கள்”

ஒளி மாசுபாடு

ஒளி மாசுபாடு

ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான செயற்கை ஒளிகளால் இரவின் இயற்கை ஒளியை மங்கச் செய்து மனிதர்கள் மற்றும் இதர உயிரினங்களுக்கு தொல்லை தருவதாகும். Continue reading “ஒளி மாசுபாடு”

தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் - திருமாலின் பத்து அவதாரங்கள்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. Continue reading “தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்”