ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம்

ஆப்பிள் உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படுவதும், அதிக அளவு உண்ணக் கூடியதுமான பழம் ஆகும். அதனால்தான் இது அதிசய உணவு என்று பாராட்டப்படுகிறது. Continue reading “ஆப்பிள் பழம்”

இயற்கை வேளாண்மை

தோட்டம்

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. Continue reading “இயற்கை வேளாண்மை”

தீபா கர்மாகர்

தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கு பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கத்தைத் தவற விட்ட போதிலும் தீபா கர்மாகர் ஒரு மிகப்பெரிய சாதனையாளரே. Continue reading “தீபா கர்மாகர்”

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

பழங்களின் ராணி எது தெரியுமா? கொய்யாப்பழம் என்பதுதான் சரியான விடை என்று நிறைய பேருக்குத் தெரியாது.

இப்பழத்தின் தனிப்பட்ட மணம், சுவை மற்றும் மருத்துவகுணங்களின் காரணமாக பழங்களின் ராணி என்பதோடு சிறந்த பழம் என்ற அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது. Continue reading “கொய்யாப்பழம்”

தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்

மலைவாழிடங்கள்

கோடைவிடுமுறைக்கு சுற்றுலா செல்ல ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மலைவாழிடங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம். Continue reading “தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்”