ஆரோக்கியம் தரும் நிறமிகள்

ஆரோக்கியம் தரும் நிறமிகள்

ஊட்டச்சத்தை காட்டிலும் உண்ணும் உணவு, வண்ணமுடன் இருக்கிறதா என்று பார்க்கும் நிலை இன்று இருக்கின்றது. இதற்காக, செயற்கை நிறமூட்டிகளும் உணவில் பயன்படுத்தப்படுகின்றன. Continue reading “ஆரோக்கியம் தரும் நிறமிகள்”

தூக்கத்தின் வேதியியல்

தூக்கம்

 

ஒரு உயிரினத்தின் வாழ்வியல் செயலானது ஒரு சுழற்சியாகும். வாழ்வியல் செயல் என்பது உடலில் நிகழும் மாற்றம் (உதாரணமாக பசித்தல்) ஆகும்.

இச்செயலை நிகழ்த்துவதற்கு தேவையான வேதிபொருளானது, உடலில் தானாக சுரக்கிறது. குறிப்பாக ஒரு சில உயிரிச் செயல்முறைகள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தொடங்கி முடிவடைகின்றன. Continue reading “தூக்கத்தின் வேதியியல்”

மலர்களின் நறுமணம் ‍- நோக்கம் மற்றும் காரணம்

மலர்களின் நறுமணம்

வண்ண வண்ண மலர்களின் கொள்ளை அழகில் அனைவரும் மயங்குவது இயற்கையே. ஆயினும் குறிப்பிட்ட சில வகை மலர்கள் மட்டும் மனமகிழ்வோடு, அவற்றின் மீதான விருப்பத்தையும் அதிகரிக்க செய்கின்றன.

இதற்கு காரணம், அவற்றின் வண்ணத்தோடு வீசும் நறுமணமும் தான்! ஆம், மணம் கமழும் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களை விரும்பாதவர் எவரேனும் உள்ளனரோ? Continue reading “மலர்களின் நறுமணம் ‍- நோக்கம் மற்றும் காரணம்”

வியர்வை அறிவியல்

வியர்வை

நமது உடலிலிருந்து வியர்வை வெளியேறுவது ஒரு சாதாரண செயலாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் அதன் பின் இருக்கும் அறிவியல் பிரம்மாண்டமானது.

நமது உடலில் சுரக்கும் ஒரு துளி வியர்வையை மட்டும் வைத்து, நமக்கு இருக்கும் உடல் உபாதைகளை கண்டறிவது சாத்தியமே! Continue reading “வியர்வை அறிவியல்”

மனித‌ உடலில் உள்ள உலோகங்கள்

இரும்புச் சத்து

மனித உடலில், சுமார் தொன்னூற்று ஒன்பது சதவிகித நிறையானது, ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆறு தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளது. Continue reading “மனித‌ உடலில் உள்ள உலோகங்கள்”