உயிர்வளி என்றால் ஆக்சிஜன் என்று அர்த்தம். உணவு, உடை, உறைவிடம் இவை அனைத்தையும் விட உயிர் வாழ முக்கியமானது உயிர்வளி என்று அழைக்கப்படும் ஆக்சிஜன் ஆகும். (மேலும்…)
Tag: கனிமவாசன்
-
ஓசோன் – இருமுகங்கள்
ஓசோன் நமது பூமியை உயிர்கள் வாழுமிடமாக மாற்றிய காரணிகளில் ஒன்று.
மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டஓசோன் (O3), காரமான மணமுடைய வெளிர் நீலநிற வாயு ஆகும்.
ஈரணு ஆக்ஸிஜன் மூலக்கூறுவைக் (O2) காட்டிலும், ஓசோனானது மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டது. அதாவது, அதிக ஆற்றலுடைய புறஊதா கதிரினாலும், மின்னலினாலும் ஓசோன், ஈரணு ஆக்ஸிஜனாக சிதைவு அடைந்து விடும். (மேலும்…)
-
மனிதனை காக்கும் மெலனின்
வண்ணங்கள் நம் வாழ்வோடு ஒன்றர கலந்தவை. பச்சை நிற காய்கறிகள், இளஞ்செந்நிற கோதுமை, ஆரஞ்சு நிற கேரட், சிவப்பு நிற மிளகாய், மஞ்சள் தூள் உள்ளிட்ட பல வண்ண உணவு பொருட்கள் நமது வாழ்விற்கு அத்தியாவசிமாக இருக்கின்றன. (மேலும்…)
-
இயற்கை அறிவியல் இனிது
இனிது இனிது இயற்கையின்
அறிவியலை அறிவது இனிதுஅணுவை அண்டமாக்கி அதனுள்
பூவுலகை வைத்தது இனிது (மேலும்…) -
உயிரினத்திலுள்ள உறுதியான கால்சியம்
உறுதியான கால்சியம் தான் விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது. (மேலும்…)