தைலம்

தைலம்

மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம். Continue reading “தைலம்”

மூலிகைச் சாறு

மூலிகைச் சாறு

மூலிகைத் தாவரங்களை இடித்தோ, பிழிந்தோ, வாட்டியோ சாறு தயாரித்துக் கொள்ளலாம். அப்படிக் கிடைக்கும் சாற்றை மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். Continue reading “மூலிகைச் சாறு”

கற்கம்

கீழா நெல்லி

மூலிகைத் தாவரங்களின் பாகங்களான‌ இலை, தழை, வேர் போன்றவற்றை நன்கு மை போல் அரைத்து விழுதாகவே அல்லது பால், நீர் போன்றவற்றுடன் கலந்து உண்ணக் கொடுத்தல் கற்கம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “கற்கம்”

வியத்தகு வில்வ மரம்

வில்வ மரம்

நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது. Continue reading “வியத்தகு வில்வ மரம்”