உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்

விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள்.

அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக.

Continue reading “உயிரினங்களின் வண்ண பார்வை பற்றி அறிவோம்”

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

நரி

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது. Continue reading “நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்”

முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்

முருகன்

தமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.

முருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்வையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம். Continue reading “முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்”

இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

வரையாடு நீலிகிரிராகஸ் ஹாலோகிராஸ்

இந்திய மாநில விலங்குகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள விலங்குகளாகும். Continue reading “இந்திய மாநில விலங்குகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”

சுற்றுசூழல் நாட்கள்

சுற்றுசூழல் நாட்கள்

இன்றைக்கு சுற்றுசூழலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுசூழல் நாட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Continue reading “சுற்றுசூழல் நாட்கள்”