காட்டுக்குள்ளே கிரிக்கெட்!

காட்டில் ஒரு மருத்துவ முகாம்

முந்திரிகாட்டுக்கும் சந்தனக்காட்டுக்கும் போட்டியாம்

முதலில் மானு பந்தடிக்கும் காட்சியாம்

முந்திரி காட்டுக்கு சிங்கம்தானே கேப்டனாம்

முள்ளம்பன்னி அவங்க டீம் கீப்பராம் Continue reading “காட்டுக்குள்ளே கிரிக்கெட்!”

பண்டைய தமிழர் விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு ஓரினத்தின் வீரத்தையும், பண்பையும் வெளிப்படுத்துகின்றது. உடல்திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு உதவுகின்றது. Continue reading “பண்டைய தமிழர் விளையாட்டு”

சபரிமலை பெருவழிப்பாதை

பெருவழிப்பாதை

எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர். Continue reading “சபரிமலை பெருவழிப்பாதை”

வீட்டுக்கு வந்த தேவதை

தேவதை

சிறுவயதில் தேவதை பற்றிய கதைகளைப் படித்திருக்கிறேன். அத்தனையும் கிரேக்கப் புராணக் கதைகள் தாம். சிண்ட்ரல்லா பற்றி, நான் அக்கதைகள் மூலம் தான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

அக்கதைகளில் வரும் தேவதை போன்று ஒரு தேவதை நம்மோடு ஒரு மாதம் வாழ்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள். அது போன்று ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ‘சிவகாசி புராஜெக்ட் அப்ராட் விஜய்’ மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்த தேவதை தான் ‘மார்கரெட் பியர்மென்’.

Continue reading “வீட்டுக்கு வந்த தேவதை”