பெண்மையின் வண்மை – கவிதை

பெண்மையின் வண்மை

பெண்மை பெண்மை
என்று யார் சொன்னது?
உலகின் மிகப்பெரிய
வலியைத்தாங்கும்
உத்தமி அல்லவா அவள்!

அவள் சிங்கப்பெண்ணாகவும்
சீறுவாள்
தேவைப்பட்டால்
கண்ணகியாகவும்
மாறுவாள்

Continue reading “பெண்மையின் வண்மை – கவிதை”

சம்மதித்த மரணம் – கவிதை

சம்மதித்த மரணம்

நீ வீணையென்றால்
நான் அதன் நரம்பு
ஆனால் உன் விரல்கள்
எனை மீட்டத் தயங்குவதேன்?

நீ காற்று என்றால்
நான் அதன் சுகந்தம்
ஆனால் நீ என்னை
சுவாசிக்க மறுப்பதேன்?

Continue reading “சம்மதித்த மரணம் – கவிதை”