ஆட்டுக் குட்டி முன்கால் தூக்கி
அங்கும் இங்கும் துள்ளும் - அதன்
அழகு நெஞ்சை அள்ளும் Continue reading “ஆட்டுக் குட்டி”
இணைய இதழ்
வாணிதாசன் ஒரு சிறந்த குழந்தைக் கவிஞர்.
ஆட்டுக் குட்டி முன்கால் தூக்கி
அங்கும் இங்கும் துள்ளும் - அதன்
அழகு நெஞ்சை அள்ளும் Continue reading “ஆட்டுக் குட்டி”
கண்ணே மணியே தூங்கு
கண்ணை மூடித் தூங்கு Continue reading “தூங்கு”
வாலைத் தூக்கிக் கத்திக் கத்தி
மரத்தில் பாயும் அணிலே – பழுத்த
மரத்தில் பாயும் அணிலே Continue reading “அணில்”
தென்னை நீண்ட தென்னை
தென்னம் பிள்ளை அழகு Continue reading “தென்னை”
சின்னத் தம்பி சிரிப்பைப் போலச்
செடியில் முல்லை பூத்ததே! வீட்டுச்
செடியில் முல்லை பூத்ததே! Continue reading “பூத்ததே”