ஓடிஓடி ஆனதுவே ஓடை நீர்
ஓடிஓடி ஆனதுவே ஓடை Continue reading “ஓடை”
இணைய இதழ்
வாணிதாசன் ஒரு சிறந்த குழந்தைக் கவிஞர்.
ஓடிஓடி ஆனதுவே ஓடை நீர்
ஓடிஓடி ஆனதுவே ஓடை Continue reading “ஓடை”
காலை எழுவோம் எழுவோமே
காலைக் கடனை முடிப்போமே
நூலை எடுத்துப் படிப்போமே
தலையை வாரி முடிப்போமே Continue reading “காலை எழுவோம்”
சிட்டுச் சிறிய சிட்டு
செடியில் பாடும் சிட்டு
கொட்டைப் பாக்கைப் போலத்
தோன்றும் மஞ்சள் சிட்டு Continue reading “சிட்டு”
உழவர் நிலத்தை உழுவார்
உழுத நிலத்தில் விதைப்பார்
பழுதில் லாமல் நீரைப் பாய்ச்சிப்
பயிரை நாளும் வளர்ப்பார் Continue reading “உழவர்”
வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!
மலர்கள் எங்கும் பூத்ததே!
வந்தது பொங்கல்! வந்தது பொங்கல்!
மாடு கன்று கொழுத்ததே! Continue reading “வந்தது பொங்கல்!”