ஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். (மேலும்…)
Tag: வாழிடம்
-
துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. (மேலும்…)
-
இலையுதிர் காடுகள்
ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித பருவகாலங்கள் காணப்படுகின்றன. (மேலும்…)
-
மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்
மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன. (மேலும்…)