நில வாழிடம் வாழிடத்தின் பிரிவுகளில் ஒன்று. இவ்வாழிடம் காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. (மேலும்…)
Tag: வாழிடம்
-
வாழிடம் பற்றி அறிவோம்
வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.
வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது. (மேலும்…)