இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.
Continue reading “இறுதிப் பேருரைகள் – நூல் மதிப்புரை”ரமாபாய் அம்பேத்கர்
அன்னை ரமாபாய் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் சமூகப் புரட்சி ஆற்றுவதற்கு அடித்தளமாக இருந்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம்.
Continue reading “ரமாபாய் அம்பேத்கர்”சத்தியவாணி முத்து அவர்களின் சமூகப் பணி
சத்தியவாணி முத்து அவர்கள் மத்திய அமைச்சர், ராஜ்ய சபை உறுப்பினர், தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளின் மூலம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்காக ஓயாது உழைத்தவர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வாஞ்சையோடு ‘அன்னையே’ என்று அழைத்த பெருமைக்குரிய அவர், அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர்.
Continue reading “சத்தியவாணி முத்து அவர்களின் சமூகப் பணி”கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்
கன்சிராம் எளிய மக்களின் அரசியல் ஆசான் ஆவார். இந்தியாவில் அடித்தட்டு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கு வழிவகை செய்தவர் அவர்.
அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த பட்டமும் அவரை அலங்கரிக்காது.
Continue reading “கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்”பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்
பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.
இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.
அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.
Continue reading “பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்”