அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். Continue reading “அண்ணல் அம்பேத்கர்”

ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி

ராஜாராம் மோகன்ராய்

இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். Continue reading “ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி”

அப்துல் கலாம் என்ற வழிகாட்டி

Abdul Kalam

“உங்களின் வாழ்க்கை உயரவும் இந்தியா வல்லரசாகவும் கனவு காணுங்கள் கூடவே கடுமையாக உழையுங்கள்” என்பதே அப்துல் கலாம் நமக்கு விடுத்த அன்புக் கட்டளை.

Continue reading “அப்துல் கலாம் என்ற வழிகாட்டி”

தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்

Abdul Kalam

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’,’தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்’ என்ற பாரதிதாசன் வரிகளை மேடைதோறும் பெருமையுடன் முழங்கி வரும் புகழ் பெற்ற விண்வெளி அறிஞர்கள் மூவர்.

உலக மொழிகளின் ராணி எனப்படுவது ஆங்கிலம். ஆங்கில வழிக் கற்றால் தான் அறிஞராக முடியும், வல்லுநராக முடியும் என்ற கருத்தைத் தகர்த்தெரிந்தவர்கள் இம்மூவர்.

1. டாக்டர். அப்துல்கலாம்

2. டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

3. டாக்டர். நெல்லை சு.முத்து Continue reading “தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்”

விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய்

விக்ரம் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 12இல் பிறந்தார். 1940இல் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சர்.சி.வி.இராமனிடம் மேல்நிலை ஆய்வுப் படிப்பை முடித்தபின் 1947இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். Continue reading “விக்ரம் சாராபாய்”