வீதியிலே பிள்ளையாரு

வீதியிலே பிள்ளையாரு

வீதியிலே பிள்ளையாரு – நம்ம

வாசலிலே நிக்குறாரு

பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன

பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு Continue reading “வீதியிலே பிள்ளையாரு”

சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சாமை காரக் கொழுக்கட்டை

சாமை காரக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி வகையைச் சார்ந்தது. சாமை என்பது சிறுதானிய வகைகளுள் ஒன்று.

ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். Continue reading “சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிடி கொழுக்கட்டை

 

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று.

விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம்.

கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.

இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Continue reading “பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி

விநாயகர் சிறப்பு

விநாயகர் அகவல் தமிழ் மூதாட்டியான அவ்வைப் பாட்டியால் விநாயகரைக் குறித்து பாடப் பெற்றது. எல்லா இடத்திலும் இருக்கும் பிள்ளையாரின் தோற்றப் பெருமைகள், யோகாசன மூச்சுப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. Continue reading “விநாயகர் அகவல் பாடல் – அவ்வைப் பாட்டி”