சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

பசிபிக் கடல்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”

அமில மழை

அமில மழை காடுகள் பாதிப்பு

அமில மழை என்பது அமிலத் தன்மை மிகுந்த மழைப்பொழிவைக் குறிக்கும். காற்றின் மாசுபடுத்திகளான கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளே அமில மழையினை உண்டாகின்றன. Continue reading “அமில மழை”

உயிர்க்கோளம் காப்போம்

பூமி

பச்சை பசேல் தாவரம்
பலவும் உண்டு பாரினில்!
பகலின் ஒளியும் நீரும்
பச்சையமும் சேர்ந்திட
உண்ண உணவு ஆகிடும்!
உயிர் வ‌ளியும் வ‌ந்திடும்! Continue reading “உயிர்க்கோளம் காப்போம்”

உயிரினத்திலுள்ள உறுதியான கால்சியம்

உறுதியான கால்சியம்

உறுதியான கால்சியம் தான் விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது. Continue reading “உயிரினத்திலுள்ள உறுதியான கால்சியம்”