யானை யானை அழியும் யானை

அழியும் யானை

யானை யானை அழகர் யானை என்றல்ல; யானை யானை அழியும் யானை என்றே இப்போது பாட்டுப் பாட வேண்டி இருக்கின்றது.

செயற்கையான காரணங்களால் யானைகள் இறப்பது என்பது தினசரிச் செய்தியாகி விட்டது.

Continue reading “யானை யானை அழியும் யானை”

தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்

முதுமலை தேசியப் பூங்கா

தமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்”

இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா

ஹெம்மிஸ் தேசியப் பூங்கா

தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் ப‌ரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம். Continue reading “இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா”

காடுகள்

காடுகள்

நமக்கு தூய‌ காற்று, நீர், உணவுப் பொருட்கள் மற்றும் உறைவிடம்  ஆகியவற்றைக் காடுகள் வழங்குகின்றன. காடின்றி நாடியில்லை என்ற கூற்று முற்றிலும் உண்மையே. Continue reading “காடுகள்”