கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

Jesus Christ

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

ஏழைகளுக்கு எதைச் செய்கின்றீர்களோ, அதை எனக்கே செய்கின்றீர்கள் என்று சொன்ன இயேசு கிருஸ்துவின் செய்தியை நெஞ்சில் நிறுத்தி, மகிழ்வித்து மகிழ்வோம்.

கிருஸ்துமஸ் பண்டிகை பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

 

திருவாதிரைக் களி செய்வது எப்படி?

திருவாதிரைக் களி

திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும்.

திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்று பெரியோர் கூறுவர். களி என்பது எல்லா வயதினராலும் உண்ணக் கூடிய உணவு. இது செரிமானத்திற்கும் ஏற்றது. Continue reading “திருவாதிரைக் களி செய்வது எப்படி?”

தீபாவளிப் பண்டிகை

தீபாவளி பட்டாசு

பண்டிகையாம் பண்டிகை

தீபாவளிப் பண்டிகை

வண்ணவண்ணப் புத்தாடை

வாங்கியுடுத்தும் பண்டிகை

அண்டைஅயல் உறவுடனே

அகமகிழும் பண்டிகை

கண்டுபோல இனிப்புகளைப்

பகிர்ந்துண்ணும் பண்டிகை. Continue reading “தீபாவளிப் பண்டிகை”