சங்கடகர சதுர்த்தி

பிள்ளையார்

சங்கடகர சதுர்த்தி என்பது விநாயகரை விரதமிருந்து வழிபாடு செய்யும் முறை ஆகும். மாதந்தோறும் பௌர்ணமியை அடுத்து வரும் நான்காவது நாளான சதுர்த்தியில் (தேய்பிறை சதுர்த்தி) இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. Continue reading “சங்கடகர சதுர்த்தி”

பிரதோச வழிபாடு

பிரதோச வழிபாடு

பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார். Continue reading “பிரதோச வழிபாடு”

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் ஆண்டு தோறும் பங்குனி (மார்ச்- ஏப்ரல்) மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி பௌர்ணமி உத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “பங்குனி உத்திரம்”

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும். Continue reading “குல தெய்வ வழிபாடு”