வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை”

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துஉன்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய‌ ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஒன்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்”

கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்

கறவைகள் பின்சென்று கானகம்சேர்ந்து உண்போம்

கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து எட்டாவது பாசுரம் ஆகும். Continue reading “கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்”

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஏழாவது பாசுரம் ஆகும். Continue reading “கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை”

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்ற இப்பாடல், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், கோதை நாச்சியார் என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஆறாவது பாசுரம் ஆகும்.

Continue reading “மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்”