பருத்தி இந்தியாவில் விளையும் மிகமுக்கியமான பணப்பயிர் ஆகும். இது இழைப்பயிர் வகையைச் சார்ந்தது. அயன மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. Continue reading “பணப்பயிர் – பருத்தி”
உணவுப் பயிர் – கோதுமை
உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படும் தானியமாக கோதுமை உள்ளது. இது ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். இது மித வெப்ப மண்டலப் பகுதி மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளது. உலகின் 25% நிலப்பகுதி கோதுமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. Continue reading “உணவுப் பயிர் – கோதுமை”
உணவுப் பயிர் – நெல்
நெல் அதிக அளவில் விளைவிக்கப்படும் உணவுப் பயிர் ஆகும். உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவு அரிசி ஆகும். அரிசியானது நெல்லிருந்தே பெறப்படுகிறது. Continue reading “உணவுப் பயிர் – நெல்”
விவசாயம் சார்ந்த தொழில்கள்
விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். Continue reading “விவசாயம் சார்ந்த தொழில்கள்”
பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு
பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு நிறைய நன்மைகள் தரும் ஒரு திட்டமாகும். Continue reading “பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு”