பயிர் வளர்ச்சி ஊக்கி என்பது பயிர்கள் வளர்வதற்கு தேவையான ஊட்டச் சத்தை வழங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை ஆகும். (மேலும்…)
Tag: வீட்டுத்தோட்டம்
-
வீட்டுத் தோட்டத்தில் பழமரங்கள் வளர்ப்பு
வீட்டுத் தோட்டத்தில் மா, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை, கொய்யா போன்ற பழமரங்கள் வளர்க்கலாம். (மேலும்…)
-
தென்னை மரம் வளர்ப்பு
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தென்னை மரம் ஒன்றாகும். தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். 3x3x3 அடிக்கு குழி தோண்ட வேண்டும். (மேலும்…)
-
வீட்டுத்தோட்டம் – செடிகள்
வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்யப்படும் செடி வகைகளை காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள், கீரை வகைகள் மற்றும் பூச் செடிகள் என வகைப்படுத்தலாம். (மேலும்…)
-
வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம் மூலம் அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களில் 60% வரை பூர்த்திசெய்ய முடியும். மேலும் இதன் மூலம் “உணவு விஷம்” இல்லாத உணவுப் பொருட்களை உண்டு சுகமான வாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும். (மேலும்…)