சோதனைகள் உன்னை சிதைப்பவை அல்ல;
உன்னை செதுக்குபவை.
இணைய இதழ்
சோதனைகள் உன்னை சிதைப்பவை அல்ல;
உன்னை செதுக்குபவை.
தோற்றுப் போனால் அழாதே!
அனுபவம் பெறுவாய்!
தோற்றுப் போனால் அழாதே!
அறிவைப் பெறுவாய்!
Continue reading “தோற்றுப் போனால் அழாதே!”
தோல்விகளைத் தோள்களில் சுமந்து
தோற்றுப் போனவன்தான்! – நான்
தொய்வடைய மாட்டேன்! தொடர்வேன்! Continue reading “அசர மாட்டேன்!”
மறைந்து கிடக்கும் மனித சக்தி மனிதனுக்கே உரித்தான தனித்தன்மை உடையது. மனிதனுக்குள் மறைந்திருக்கும் மகாசக்தியைப் போல் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.
அவ்வாறு இல்லையென்றால், காட்டிலே மிருகங்களுக்கு ஆதிகாலத்தில் இரையாகிப் போனவர்கள், இன்று அவைகளை ஆட்டிப் படைத்து, அடிமையாக்கி, அரசாண்டு கொண்டிருப்பார்களா?
சினத்தை வெல்லு
குணத்தை அள்ளு
சேவல் முன் விழி
விழாது சோம்பல் பழி
ஆணவம் அழி
வெற்றிக்கு வழி Continue reading “புதுப் பொன்மொழிகள்”