Tag: வெற்றி

வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோம்.

  • வெற்றி விழா

    வெற்றி விழா

    ஓர் குறிப்பிட்ட காலம் வெற்றிகரமாக முடிவடைந்ததும் விழா எடுக்கிறோம்.

    25 வருடங்கள் நிறைவடைந்ததும் ‘வெள்ளி விழா‘ (சில்வர் ஜூப்ளி) என்றும்,

    50 வருடங்களுக்குப் பின் ‘பொன் விழா‘ (கோல்டன் ஜூப்ளி) என்றும்,

    60 வருடங்கள் நிறைவுக்குப் பின் ‘வைர விழா‘ (டயமண்ட் ஜூப்ளி என்றும் கொண்டாடுகிறோம்.

    இவைகள் போன்று இன்னும் சில!

    (மேலும்…)
  • அந்த புத்தகம் – சிறுகதை

    அந்த புத்தகம் – சிறுகதை

    நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.

    அந்த கைதியின் வழக்கு இருபது வருடமாய் இழுபறியில் இருக்கின்றது. இப்போது தான் தீர்ப்பு வருகிறது.

    அவன் கைது செய்யப்பட்ட போது மொத்த ஊடகமும் பத்திரிக்கையும் அந்த வழக்கை விசாரித்து அவரவர் தீர்ப்புகளை வழங்கி விட்டன.

    ஆனால் என்ன செய்வது அரசாங்கம் சொல்லும் தீர்ப்பே இறுதியான முடிவு, அதனால் மக்களும் ஊடகங்களும் எடுத்த முடிவு கடலில் கரைத்த உப்பானது.

    (மேலும்…)
  • சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

    சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

    சுந்தர ஆவுடையப்பன் உரை ‘தமிழ்’ அதுவும் ‘சங்கத்தமிழ், தென்றல் காற்று’ என அனைவரையும் வருடிச் சென்றது.

    (மேலும்…)
  • முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …

    முற்றுப்புள்ளி தொடர்புள்ளியானது …

    முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
    மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
    கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
    கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்

    (மேலும்…)
  • நேர் வழியில் வேண்டுமாம்!

    நேர் வழியில் வேண்டுமாம்!

    காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
    காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
    நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
    நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன

    (மேலும்…)