இனிது
கோதையுடன் கோபாலன்வீதி வரும் வேளையிலேபாவை தந்த பாவையவள்பார்வை நமக்கும் கிடைக்குமன்றோ!
அடியவர் ஒன்றாய்அன்புடன் கூடுவர்
எண்ணுகவே கண்ணனையே
எப்பொழுதும் உண்மையிலே!
வரதனை வணங்கிட வரம்தனை அருளிடு கரம்சிரம் குவிந்திட பணிந்திட்டேன்
மனமே கவரும் மதியை மயக்கும்மறைப்பொருளே!