கோதுமை தட்டை செய்வது எப்படி?

கோதுமை தட்டை
கோதுமை தட்டை எளிதில் செய்யக் கூடிய அருமையான நொறுக்குத் தீனி ஆகும். இதனை மொத்தமாக செய்து காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

சுவையான இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். மாலை நேரங்களில் டீ, காப்பியுடன் இதனைச் சேர்த்து உண்ணலாம்.

Continue reading “கோதுமை தட்டை செய்வது எப்படி?”

கோதுமை ரவை பாயசம் செய்வது எப்படி?

கோதுமை ரவை பாயசம்

கோதுமை ரவை பாயசம் அருமையான இனிப்பு வகை சிற்றுண்டி ஆகும். இதனை திருவிழா நாட்களிலும், விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

இது உண்பதற்கு மெதுவாகவும், தித்திப்பாகவும் இருக்கும். இந்த இனிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது.

இனி எளிதான முறையில் சுவையான கோதுமை ரவை பாயசம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “கோதுமை ரவை பாயசம் செய்வது எப்படி?”

முட்டை சமோசா செய்வது எப்படி?

சுவையான முட்டை சமோசா

முட்டை சமோசா, முட்டை விரும்பிகளுக்கு பிடித்தமான சிற்றுண்டி.

கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான முட்டை சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “முட்டை சமோசா செய்வது எப்படி?”

கோதுமை பரோட்டா செய்வது எப்படி?

சுவையான கோதுமை பரோட்டா

கோதுமை பரோட்டா கோதுமையைப் பயன்படுத்தி, வீட்டில் செய்யப்படும் அருமையான உணவு ஆகும். இது சுவையும், சத்தும் மிகுந்தது.

கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா உள்ளிட்ட உணவு வகைளை செய்து உண்போம். இனி பரோட்டாவினையும் கோதுமை மாவில் செய்து அசத்தலாம்.

ஆரோக்கிய உணவான இதனை வீட்டில் செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கோதுமை பரோட்டா செய்வது எப்படி?”

முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான முட்டை ரோல்

முட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

எளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”