அன்னதானம் – ஜானகி எஸ்.ராஜ்

டொனேஷன் என்கின்ற வார்த்தையைக் கேட்டாலே கதிரேசனுக்குப் பற்றிக் கொண்டு வரும். யார் வந்து எதற்கு டொனேஷன் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தவிர்த்து விடும் வழக்கம் அவனுக்கு கை வந்த கலை. அன்றும் அப்படித்தான். அந்த ஊரிலிருந்த புகழ் வாய்ந்த அம்மன் கோவிலின் கொடை விழாவுக்காக டொனேஷன் கேட்டு வந்தவர்களிடம் வழக்கம் போல் தர்க்கம் செய்து அவர்களைத் தவிர்த்துக் கொண்டிருந்தான். “ஐயா, டொனேஷன் கட்டாயமில்லை. உங்களுக்கு பூரண சம்மதம் இருந்தால், உங்களால் எவ்வளவு முடியுமோ அதைக் … அன்னதானம் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.