அரசுப்பள்ளி ஓர் சமூக நிறுவனம்

அரசுப்பள்ளி ஆசிரியர் என கூறிக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியரும் பெருமிதம் அடைவதைப்போல், ஒவ்வொரு மாணவனும் தான் ஒரு அரசுப்பள்ளி மாணவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமிதம் மிக அடைய வைப்பதே அரசுப்பள்ளியின் தலையாய நோக்கமாகும். ‘எல்லாம் இலவச மயம், ஆதரவற்றோர் புகலிடம், பெற்றோர் இருந்தும் முறையான பராமரிப்பு இன்றிப்போன மாணவர்கள் தஞ்சம் புகுமிடம்’ இது போன்ற வார்த்தைகளே அரசுப்பள்ளியைப்பற்றிய பேசுபொருளாக பரவலாக உலவுகின்றன. எத்தனை ஏளனங்கள் தம்மீது விழுந்திடினும், அவை அனைத்தையும் அழகாக செதுக்கிடும் உளிகளாக மாற்றக்கூடிய … அரசுப்பள்ளி ஓர் சமூக நிறுவனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.