அருமன் வாயு – வளியின் குரல் 6

“காலை வணக்கம் மனிதர்களே! ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை எண்ணிய போது தான், இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று எனக்குள் ஒரு உந்தல் ஏற்பட்டது. ஆம், அன்றொரு நாள், ஒரு நகரத்தின் பிரதான மேம்பாலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். காலையிலும் மாலையிலும் சரி, எண்ணிலடங்கா வாகனங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன. இரவிலும் வாகனங்கள் ஒளிர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. இரவைக் காட்டிலும் பகலில் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்றே நினைக்கிறேன். இது … அருமன் வாயு – வளியின் குரல் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.