ஆசை அழிவைத் தரும் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்

ஆசை அழிவைத் தரும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். மனிதனின் அளவிற்கு மீறிய ஆசை, அதிக எதிர்பார்ப்பு இவைகளே ஊழலுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்; மற்றும் அழிவிற்கும் காரணம். இப்படி தகாத அசையினால் அழிந்தோரை நமக்குப் பெரியோர்கள் காட்டியுள்ளனர். வாழ வேண்டும்; வாழ உண்ண வேண்டும், இதுதான் உயிர் உள்ளவைகளின் வாழ்க்கை முறை. ஆனால் மனிதன் முற்றிலும் வேறுபட்டவன். உணவு, உடை, உறைவிடம் என இம்மூன்றும் மனிதருக்கு அவசியம். இதற்கு மட்டும் தான் தேடல் இருக்க … ஆசை அழிவைத் தரும் – இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்-ஐ படிப்பதைத் தொடரவும்.